ADDED : செப் 24, 2011 02:59 PM
பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் புதுச்சேரியில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் போலீஸ் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர் சோதனையில் அனுமதி பெறாமல் பாரில் விற்பனை செய்ததாக 375 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக அப்பகுதியைசேர்ந்த எட்டு பேர்களை கைது செய்துஅவர்களிடமிருந்து ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர் மேலும் பார் நடத்துவதறகு பெற்றிருந்த உரிமத்தையும் ரத்து செய்ய தாசில்தாருக்கு போலீசார் பரிந்துரைத்தனர்.


