Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பட்டா மாறுதல் முகாம்

பட்டா மாறுதல் முகாம்

பட்டா மாறுதல் முகாம்

பட்டா மாறுதல் முகாம்

ADDED : ஆக 02, 2011 12:17 AM


Google News

ஆண்டிபட்டி : திம்மரசநாயக்கனூர் கிராமங்களில் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பட்டா மாறுதலுக்கான புதிய நடைமுறைப்படி பொதுமக்கள் தாலுகா அலுவலகம் செல்லாமல் நேரடியாக வி.ஏ.ஓ.,க்களிடம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திம்மரசநாயக்கனூர் பிட் 1, 2 பகுதிக்குட்பட்ட திம்மரசநாயக்கனூர், டி.சுப்புலாபுரம், பொம்மிநாயக்கன்பட்டி, மல்லையாபுரம், டி.புதூர், அணைக்கரைப்பட்டி, புள்ளிமான்கோம்பை கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்களிடம் வி.ஏ.ஓ.,குணசேகரன், சீனிவாசன் ஆகியோர் மனுக்கள் பெற்றனர். கூடலூர்: கூடலூரில் புதிய நடைமுறையின்படி பொதுமக்களிடமிருந்து, பட்டா மாறுதலுக்கான மனுவை வி.ஏ.ஓ.,க்கள் கண்ணன், ராமர் ஆகியோர் பெற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us