/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமேஸ்வரத்தில் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடைராமேஸ்வரத்தில் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை
ராமேஸ்வரத்தில் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை
ராமேஸ்வரத்தில் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை
ராமேஸ்வரத்தில் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை
ADDED : ஆக 18, 2011 12:32 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் செப்.1 முதல் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் முஜூபுர் ரகுமான் கூறியதாவது: மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நலன் கருதி அனைத்து வகையான பிளக்ஸ் மற்றும் விளம்பர போர்டுகள் வைக்க செப்.1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் போர்டுகள் பறிமுதல் செய்யப்படும். போர்டு வைத்தவர்கள், தயாரித்தவர்கள் மீது வழக்கு பதியப்படும், என்றார்.


