Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வேளாண் அறிவியல்நிலையத்தில் மரக்கன்று விற்பனை

வேளாண் அறிவியல்நிலையத்தில் மரக்கன்று விற்பனை

வேளாண் அறிவியல்நிலையத்தில் மரக்கன்று விற்பனை

வேளாண் அறிவியல்நிலையத்தில் மரக்கன்று விற்பனை

ADDED : செப் 08, 2011 02:47 AM


Google News
நாமக்கல்:'வேளாண் அறிவியல் நிலையத்தில், பழ மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது' என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி வளாகத்தில், வேளாண் அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

அங்கு, மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பழ மரக்கன்றுகள் நடவு செய்ய தயாராக உள்ளது.நடவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள், வேளாண் விற்பனை நிலையத்தை அணுகி முழுத் தொகையையும் செலுத்தி, பழ மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us