ஆந்திர கவர்னர்-சிதம்பரம் சந்திப்பு
ஆந்திர கவர்னர்-சிதம்பரம் சந்திப்பு
ஆந்திர கவர்னர்-சிதம்பரம் சந்திப்பு
UPDATED : அக் 08, 2011 11:10 AM
ADDED : அக் 08, 2011 10:04 AM
புதுடில்லி : ஆந்திர கவர்னர் நரசிம்மன், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து தெலுங்கானா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதே சமயம் தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் இன்று பிற்பகல் ஐதராபாத்தில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.


