Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/எம்.எஸ்.சுப்புலட்சுமியின் "மதுரகீதம்' இசைவிழா

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் "மதுரகீதம்' இசைவிழா

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் "மதுரகீதம்' இசைவிழா

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் "மதுரகீதம்' இசைவிழா

ADDED : செப் 16, 2011 03:05 AM


Google News

மதுரை : இன்டாக்ட் மதுரை கிளை சார்பில், பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்தநாளையொட்டி, இன்று முதல் செப்.,20 வரை, மதுரையில் இசைவிழா நடத்தப்பட உள்ளது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்ந்த, மதுரை அனுமந்தராயன் கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 10 மணிக்கு, பள்ளி மாணவர்கள் அவரின் பாடல்களை பாடி நினைவஞ்சலி செய்கின்றனர். தொடர்ந்து செப். 20ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us