/உள்ளூர் செய்திகள்/தேனி/உறுதிமொழி படிவத்தில் தவறான தகவல் வேட்பாளர்கள் புகார்உறுதிமொழி படிவத்தில் தவறான தகவல் வேட்பாளர்கள் புகார்
உறுதிமொழி படிவத்தில் தவறான தகவல் வேட்பாளர்கள் புகார்
உறுதிமொழி படிவத்தில் தவறான தகவல் வேட்பாளர்கள் புகார்
உறுதிமொழி படிவத்தில் தவறான தகவல் வேட்பாளர்கள் புகார்
ADDED : அக் 07, 2011 10:45 PM
தேனி : மனுதாக்கல் உறுதிமொழி படிவத்தில் தவறான தகவல் கொடுத்த வேட்பாளர்களை பற்றி போட்டி வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்து வருகின்றனர்.வேட்பாளர்கள், தங்களை பற்றி உறுதிமொழி படிவத்தில் கூறியிருந்த தகவல்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரிபார்க்கவில்லை.
விண்ணப்பங்கள் முறைப்படி பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா, தேவைப்படும் ஆவணங்கள் கொடுத்துள்ளார்களா என்பதை மட்டும் கவனித்தனர். இதனால் பல வேட்பாளர்கள் தங்களை பற்றிய உண்மையான தகவல்களை மறைத்து விட்டனர். இப்படி உண்மையை மறைத்த வேட்பாளர்களை குறித்து, அவர்களின் போட்டி வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்து வருகின்றனர்.


