ADDED : ஜூலை 27, 2011 12:18 AM
பெரியகுளம்:தேனி ஒயிட்ஹவுஸ் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (29).
இவரது மனைவி காயத்திரி (27). குடும்ப தகராறில் காயத்திரி தனது குழந்தையுடன் டி.கள்ளிப்பட்டியில் பெற்றோருடன் இருந்தார். காயத்திரி சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து ஆர்.டி.ஓ., அனிதா விசாரணை மேற்கொண்டுள்ளனர்.