/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்
புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்
புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்
புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்
ADDED : ஆக 27, 2011 09:05 PM
கடலூர் : கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது.
கடலூர் புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள இரட்டைப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கி 1ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு இரவு 8 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். 1ம் தேதி வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று காலை 10 மணிக்கு வினாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை கீர்த்தி வாசன் குருக்கள், நிர்வாக அதிகாரி நாகராஜன் செய்து வருகிறார்.


