/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு கேபிள் "டிவி' யாரையும் பாதிக்காது : வாரியத் தலைவர் தகவல்அரசு கேபிள் "டிவி' யாரையும் பாதிக்காது : வாரியத் தலைவர் தகவல்
அரசு கேபிள் "டிவி' யாரையும் பாதிக்காது : வாரியத் தலைவர் தகவல்
அரசு கேபிள் "டிவி' யாரையும் பாதிக்காது : வாரியத் தலைவர் தகவல்
அரசு கேபிள் "டிவி' யாரையும் பாதிக்காது : வாரியத் தலைவர் தகவல்
மேட்டுப்பாளையம் : ''கடைக்கோடியில் உள்ள ஆபரேட்டர்கள் பாதிக்காத வகையில், அரசு கேபிள் 'டிவி' திட்டத்தை கொண்டுவரும்,'' என, தமிழக அரசு கேபிள் 'டிவி' வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதில் சேர்வதற்கு ஆர்வமாக வருகின்றனர். அரசின் கன்ட்ரோல் ரூம் அமைத்த பிறகு தான், உள்ளூர் தனியார் சேனல்கள் பற்றி தீர்மானிக்கப்படும். நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம்.இவ்வாறு, வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார். ஆபரேட்டர்கள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் அவினாசி, அன்னூர், சோமனூர், கருமத்தம்பட்டி, புளியம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்களும், எம்.எல்.ஏ., மலரவன், ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, நகர செயலாளர் வான்மதி சேட் உட்பட பலர் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் சங்க செயலாளர் மீரான் நன்றி கூறினார்.