களக்காடு சத்தியவாகிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
களக்காடு சத்தியவாகிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
களக்காடு சத்தியவாகிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
UPDATED : ஜூலை 14, 2011 07:32 AM
ADDED : ஜூலை 14, 2011 06:59 AM
நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சத்தியவாகிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக துவங்கியது.
முன்னதாக கோயில் புதுப்பிக்கப்பட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று காலை துவங்கிய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்து வருகிறது.. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.