Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/அதிகாரிபொறுப்பேற்பு

அதிகாரிபொறுப்பேற்பு

அதிகாரிபொறுப்பேற்பு

அதிகாரிபொறுப்பேற்பு

ADDED : ஜூலை 18, 2011 01:31 AM


Google News
மதுரை: மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய எஸ்.குணசேகரன், மதுரை வருவாய்த்துறை நீதீமன்றத்திற்கு துணை கலெக்டராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.

இவர் மதுரை உட்பட 9 தென்மாவட்டங்களில் உள்ள வருவாய்த்துறை நிலப் பிரச்னைகள் தொடர்பான பணிகளை கவனிப்பார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us