ADDED : ஜூலை 23, 2011 02:48 PM
சாத்தூர் : மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.
மேலும் கல்லூரி கட்டடம் அமைய தேர்வு செய்யப்பட்டுள்ள சின்னகாமன்பட்டி மற்றும் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி சாலையில் உள்ள இடங்களையும் ஆய்வு செய்தார்.