/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பள்ளக்கால் பொதுக்குடி பள்ளியில் யோகா பயிற்சிபள்ளக்கால் பொதுக்குடி பள்ளியில் யோகா பயிற்சி
பள்ளக்கால் பொதுக்குடி பள்ளியில் யோகா பயிற்சி
பள்ளக்கால் பொதுக்குடி பள்ளியில் யோகா பயிற்சி
பள்ளக்கால் பொதுக்குடி பள்ளியில் யோகா பயிற்சி
ADDED : ஜூலை 24, 2011 01:34 AM
முக்கூடல் : பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் யோகாசன பயிற்சி முகாம் நடந்தது.பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நெல்லை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி ஒருவாரகாலம் தினமும் மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி நடத்தப்பட்டது.
மாணவர்கள் கல்வி சுற்றுலாவாக மன்னார்கோவில் கிராமத்தில் உள்ள பழம்பெரும் கோயிலுக்கு சென்றனர். மேலும் இடைகால் கிராமத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையையும் பார்வையிட்டனர்.ஏற்பாடுகளை தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமையில் ஆசிரியர்கள் பிரேமா, உஷாராணி, சித்ரா, ஆனந்தராஜா, ஜெரால்டு, செல்லத்துரை மற்றும் ரவிசங்கர் செய்திருந்தனர்.


