/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/குளத்தூரில் காங்., செயல்வீரர்கள் கூட்டம்குளத்தூரில் காங்., செயல்வீரர்கள் கூட்டம்
குளத்தூரில் காங்., செயல்வீரர்கள் கூட்டம்
குளத்தூரில் காங்., செயல்வீரர்கள் கூட்டம்
குளத்தூரில் காங்., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஆக 14, 2011 03:32 AM
குளத்தூர் : குளத்தூர் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்
நடந்தது.நகர காங்., கட்சி தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார்.
நகர காங்.,
தெழிற்சங்க செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். நகர செயலாளர்
கார்த்திகேயன் வரவேற்றார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாவ்ட்ட பஞ்.,
உறுப்பினர் பதவிக்கு காங் வேட்பாளர் போட்டியிட வேண்டுமெனவும், சிவலப்பேரி
கூட்டுகுடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டுமமெனவும், அரசு ஆரம்ப
சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டுமெனவும் வலியுறுத்தி தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.நகர இளைஞர் காங்., நிர்வாகிகள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.