/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மருத்துவ குல சவர தொழிலாளர்கள் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை பாவூர்சத்திரம் : மருத்துவ குல சவரத் தொழிலாளர்கள் சமுதாயத்தை தாழ்மருத்துவ குல சவர தொழிலாளர்கள் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை பாவூர்சத்திரம் : மருத்துவ குல சவரத் தொழிலாளர்கள் சமுதாயத்தை தாழ்
மருத்துவ குல சவர தொழிலாளர்கள் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை பாவூர்சத்திரம் : மருத்துவ குல சவரத் தொழிலாளர்கள் சமுதாயத்தை தாழ்

ADDED : ஆக 20, 2011 01:47 AM
பாவூர்சத்திரம் : கீழப்பாவூரில் அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு ஆலங்குளம் எம்எல்ஏ பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
ஆலங்குளம் தொகுதி அதிமுக செயலாளர் சொக்கலிங்கம், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன் முன்னிலை வகித்தனர். பாஸ்கர் வரவேற்றார்.கூட்டத்தில் அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கி தலைமை பேச்சாளர் நாஞ்சில் கோபிநாத், லில்லிராஜ், தீப்பொறி அப்பாத்துரை பேசினர். நிகழ்ச்சியில் வக்கீலும், அதிமுக மாவட்ட மாணவரணி இணை செயலாளருமான பிரபாகரன், கவுன்சிலர் அன்பரசு, முன்னாள் ஒன்றிய செயலாளர் பால்துரை, ராஜேந்திரன், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கப்பல் நன்றி கூறினார்.