Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மத்திய அரசிடம் ரூ. 1000 கோடி எதிர்பார்ப்பு

மத்திய அரசிடம் ரூ. 1000 கோடி எதிர்பார்ப்பு

மத்திய அரசிடம் ரூ. 1000 கோடி எதிர்பார்ப்பு

மத்திய அரசிடம் ரூ. 1000 கோடி எதிர்பார்ப்பு

ADDED : செப் 08, 2011 07:34 AM


Google News

திருவனந்தபுரம் : கேரளாவில், பலத்த மழையால் சேதமடைந்த ரோடுகளை புதுப்பிக்க மத்திய அரசிடம், மாநில அரசு ரூபாய் ஆயிரம் கோடி எதிர்பார்ப்பதாக முதல்வர் உமன்சாண்டி தெரிவித்தார்.

அமைச்சர்கள் கூட்டத்திற்கு பிறகு, இத்தகவலை தெரிவித்த முதல்வர், செப். 22 மற்றும் 23ம் தேதிகளில் தனது டில்லி பயணத்தின் போது இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவிக்க இருப்பதாகவும் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us