/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பணகுடி டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு 15 பேர் போட்டிபணகுடி டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு 15 பேர் போட்டி
பணகுடி டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு 15 பேர் போட்டி
பணகுடி டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு 15 பேர் போட்டி
பணகுடி டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு 15 பேர் போட்டி
ADDED : அக் 04, 2011 01:44 AM
பணகுடி : பணகுடி டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு 15 பேர் போட்டியிடுகின்றனர்.
வரும் 17ம் தேதி பணகுடி டவுன் பஞ்., சிற்கான உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இப்பதவிக்கு திமுக தமிழ்வாணன், அதிமுக லாரன்ஸ், காங்., குணசிங்கம், பா.ஜ.,ராமசுப்பிரமணியன், தேமுதிக ஜான்டேவிட் ஆகியோரிடையே 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இது தவிர சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய 11 பேரில் தாமஸ் என்பவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளை சேர்ந்த 5 வேட்பாளர்களுடன் சுயேட்சை வேட்பாளர்கள் 10 பேரும் சேர்ந்து 15 பேர் தற்போது களத்தில் உள்ளனர்.


