/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை சங்கீத சபாவில்ஆன்மிக சொற்பொழிவுநெல்லை சங்கீத சபாவில்ஆன்மிக சொற்பொழிவு
நெல்லை சங்கீத சபாவில்ஆன்மிக சொற்பொழிவு
நெல்லை சங்கீத சபாவில்ஆன்மிக சொற்பொழிவு
நெல்லை சங்கீத சபாவில்ஆன்மிக சொற்பொழிவு
ADDED : அக் 13, 2011 04:33 AM
திருநெல்வேலி:நெல்லை சங்கீத சபாவில் தியாகராஜ ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சி
நடந்தது.நெல்லை சங்கீத சபாவில் கடந்த 9ம்தேதி முதல் 15ம்தேதி வரை தினமும்
மாலை 6.30 மணிக்கு தியாகராஜ ராமாயணம் என்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.
இந் நிகழ்ச்சியில் முரளீதர குருஜியின் சீடர் பாலாஜி பாகவதர்
சொற்பொழிவாற்றி வருகிறார். நேற்று மாலை நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில்
சங்கீத சபா உறுப்பினர்கள், ஆன்மிகவாதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
பாளை.,யில் சொற்பொழிவுபாளை., ராமசாமி கோயில் மண்டபத்தில் இன்று(13ம்தேதி)
மாலை 5.30 முதல் 6.30 மணி வரை தியாகராஜ ராமாயணம் என்ற தலைப்பில் பாலாஜி
பாகவதர் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுகிறார்.


