ADDED : ஆக 03, 2011 06:30 AM
புதுடில்லி: காந்தியவாதி அன்னா ஹசாரேஎம்.பி.,க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,மத்திய அமைச்சரவை யால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பார்லிமென்டில் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ள பலகீனமான லோக்பால் மசோதா மூலம், லஞ்ச ஊழலுக்கு எதிராக விவாதிக்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், 'பார்லி மென்டேரியன்'களுக்குமிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது என , தெரிவித்துள் ளார். இதற் கிடையே, அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாதுஎன, டில்லி போலீ சார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.