Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு

ADDED : ஆக 06, 2011 10:05 PM


Google News
சிவகங்கை:சிவகங்கையில் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு நடந்தது.

கலெக்டர் ராஜாராமன் தலைமை வகித்தார். முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் பால்செல்வராஜ் வரவேற்றார். டி.ஆர்.ஓ., வேம்புலிங்கம், மாவட்ட தொழில் மைய மேலாளர் மாயத்தேவர், முன்னோடி வங்கி மேலாளர் பெருமாள், தொழில் முதலீட்டு கழக அலுவலர் சண்முகசுந்தரம், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நாகபூஷன் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us