ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
ADDED : ஆக 18, 2011 09:02 PM
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 200 கி.மீ., தொலைவில் உள்ள இந்துகுஷ் மலைப் பகுதியில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் இது 5.2 என, பதிவானது. எனினும், நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.


