சமயநல்லூர்:தேனூர் வைகை ஆற்றில் மணல் திருடியதாக மனோகரன் வி.ஏ.ஓ.,
புகார்படி, அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த டிரைவர்
தனசேகரனை (26), சமயநல்லூர் போலீசார் கைது செய்தனர்.