Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

ADDED : ஜூலை 13, 2011 10:33 PM


Google News

கூடலூர் : கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில், போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, கஞ்சா விற்பனை செய்த சொக்கி (33), அருண்குமார் (27) இருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us