ராஜபாளையம் : ராஜபாளையம் பூபால்பட்டி காளியம்மன்கோயிலில் கும்பாபிஷேக பூஜை மூன்று நாட்கள் நடந்தது.
மூன்றாம் நாளான நேற்று காலை 5.30 மணிக்கு கும்பங்களுக்கு புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. சிவகிரி ராஜகோபால் பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர்.