அமெரிக்காவின் கடன்மதிப்பு: பிரணாப் அச்சம்
அமெரிக்காவின் கடன்மதிப்பு: பிரணாப் அச்சம்
அமெரிக்காவின் கடன்மதிப்பு: பிரணாப் அச்சம்
ADDED : ஆக 11, 2011 06:40 PM
புதுடில்லி: அமெரிக்காவின் கடன்மதிப்பு ஏஏஏவிலிருந்து ஏஏ பிளஸ் ஆக குறைக்கப்பட்டிருப்பது இந்தியாவின் ஐ.டி., தொழிலை மிகவும் பாதிக்கும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.