/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிதம்பரத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் மாணவர்களுக்கு விளையாட்டு பொருள்சிதம்பரத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் மாணவர்களுக்கு விளையாட்டு பொருள்
சிதம்பரத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் மாணவர்களுக்கு விளையாட்டு பொருள்
சிதம்பரத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் மாணவர்களுக்கு விளையாட்டு பொருள்
சிதம்பரத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் மாணவர்களுக்கு விளையாட்டு பொருள்
ADDED : ஆக 26, 2011 12:14 AM
சிதம்பரம் : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி சிதம்பரத்தில் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.
சிதம்பரம் நகர தே.மு.தி.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராமர், பொருளாளர் கணேசன், துணைச் செயலர் மோகன், நடராஜன், செல்வம் முன்னிலை வகித்தனர். வார்டு செயலர் சுரேஷ் வரவேற்றார். மாவட்ட செயலர் சசிக்குமார், துணை செயலர் பாலு குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கினர். மாவட்ட நிர்வாகி தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர இளைஞரணி செயலாளர் கலைவாணன் நன்றி கூறினார்.


