/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தடையில்லா குடிநீர் வினியோகம் : 6வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர்தடையில்லா குடிநீர் வினியோகம் : 6வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர்
தடையில்லா குடிநீர் வினியோகம் : 6வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர்
தடையில்லா குடிநீர் வினியோகம் : 6வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர்
தடையில்லா குடிநீர் வினியோகம் : 6வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர்
ADDED : செப் 30, 2011 01:22 AM
சிவகங்கை : '' சிவகங்கை நகராட்சி 6வது வார்டு மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்,'' என, 6வது வார்டு நகராட்சி தே.மு.தி.க., கவுன்சில் வேட்பாளர் எம்.முத்துப்பாண்டி தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்து அவர் கூறியதாவது: 6வது வார்டில் கோகுலேஹால் தெரு ஒன்று முதல் நான்கு தெருக்கள், லட்சுமணன் தெரு, ராஜசேகரன் தெரு, ராம்நகர், ராணிஅம்மையார் தெருக்களில் வசிக்கும் வாக்காளர்களுக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நல்ஆசியோடு, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன்.
நகர் செயலாளர் சன்னாசி, தலைவர் தர்மராஜன், பொருளாளர் ராமகிருஷ்ணன் பங்@கற்றனர்.