/உள்ளூர் செய்திகள்/மதுரை/7 ஆண் டு களாக கத வ டைக் கப் பட் ட ஆ வி னின் கால் நடை தீவன மையம்7 ஆண் டு களாக கத வ டைக் கப் பட் ட ஆ வி னின் கால் நடை தீவன மையம்
7 ஆண் டு களாக கத வ டைக் கப் பட் ட ஆ வி னின் கால் நடை தீவன மையம்
7 ஆண் டு களாக கத வ டைக் கப் பட் ட ஆ வி னின் கால் நடை தீவன மையம்
7 ஆண் டு களாக கத வ டைக் கப் பட் ட ஆ வி னின் கால் நடை தீவன மையம்
ADDED : ஆக 25, 2011 02:02 AM
இ டைத் த ர கர் க ளின் இடை யூறு, மோச மான நிர் வா கம் ஆகி ய வற் றால் 7 ஆண் டு க ளுக்கு முன் மூடப் பட்ட ஆவி னின் மதுரை கப் ப லூர் கால் நடை தீவன மையம் இப் போ தா வது செயல் பட வேண் டும் என பால் உற் பத் தி யாளர் கள் கோரிக்கை வைத் துள்ள னர்.ம துரை கப் ப லூர் சிட்கோ எஸ் டேட் டில், 1983 ல் மதுரை மாவட்ட கூட் டு றவு பால் உற் பத் தி யாளர் ஒன் றிய (ஆ வின்) கால் நடை தீவன மையம் துவக் கப் பட் டது. இம் மை யம் அமைக்க தேசிய பால்வள வாரி யம் ரூ. இரண் டரை கோடியை தமிழ் நாடு பால் உற் பத் தி யாளர் இணை யத் தி டம் வழங் கி யது.இந் நி தி யில் மதுரை ஆவின், கப் ப லூ ரில் மையத்தை அமைத் தது. இங்கு 80 ஊழி யர் கள் 3 ஷிப்ட் க ளில் பணி யாற் றி னர். மொலா சஸ், மக் காச்சோள தட்டை, உமி ஆகி ய வற்றை கொண்டு, 'குச் சிப் புண் ணாக் கு' என்ற கால் ந டைத் தீ வ னம் இங்கு உற் பத்தி செய் யப் பட் டது. பால் உற் பத் தி யாளர் க ளி டையே இத் தீ வ னத் திற்கு வர வேற்பு இருந் தது.ஆ னால் இடைத் த ர கர் க ளின் தலை யீடு, மோச மான நிர் வா கம், ஊழல் போன் ற வற் றால் இந்த மையம் நஷ் டத் தில் மூழ் கி யது. இம் மை யத்தை சீர மைக்க ஆவி னின் வரு மா னத் தில் பெரும் பகு தியை கொட்ட நேர்ந் தது. ஆனா லும் சீர மைக்க முடி ய வில்லை. எனவே 2004 ம் ஆண்டு அப் போ தைய ஆவின் பொது மே லாளர் பால சுப் ர ம ணி யம், மையத்தை மூட உத் த ர விட் டார். மு றை கே டு கள் நடந் த தாக எழுந்த புகாரை ஒட்டி, இங் கி ருந்த தீவ னங் களை கூட் டு றவு தணிக்கை அதி கா ரி கள் பறி மு தல் செய்து, கப் ப லூர் வாணி பக் க ழக கிட் டங் கி யில் அடைத்து வைத் த னர். அங்கு வாடகை கொடுத்து கட் டு ப டி யா க வில்லை. இறு தி யில் அந்த மாட் டுத் தீ வ னம் கெட் டுப் போய் குப் பை யில் கொட்ட நேர்ந் தது. இங் குள்ள இயந் தி ரங் க ளும், 7 ஆண் டு களாக செயல் ப டா த தால் இயக் கத் த கு தி யற் ற வை யாகி விட் டன. தற் போது மதுரை பால் உற் பத் தி யாளர் க ளுக்கு, வெளி மா வட் டங் க ளில் இருந்து கால் ந டைத் தீ வ னங் களை வாங்கி சலுகை விலை யில் அளிக் கப் ப டு கி றது. தீவ னங் கள் கிடைக் கா ம லும் பால் உற் பத் தி யாளர் கள் அவ தி யு று கின் ற னர். வ று மைக் கோட் டிற்கு கீழ் உள்ள வர் க ளுக்கு இல வச ஆடு, மாடு வழங் கப் ப டும் என
முதல் வர் ஜெய ல லிதா அறி வித் துள்ளார். இல வச ஆடு கள், மாடு க ளுக்கு அதிக தீவ னங் கள் தேவைப் ப டும். மூடப் பட்ட இந்த கால் நடை தீவன உற் பத்தி மையத்தை கால் ந டைத் து றை யி டம் ஒப் ப டைத்து சீர மைக்க வேண் டும். இங்கு உற் பத்தி செய் யப் ப டும் தீவ னத்தை, கால் நடை வளர்ப் போ ருக்கு வழங் க லாம். 5 ஏக் க ருக் கும் மேற் பட்ட பரப் பள வுள்ள இந்த மையத்தை தமி ழக அரசு சீர மைத்து செயல் பட வைத் தால், தீவன தட் டுப் பாடு தவிர்க் கப் ப டும். அரசு அறி வித் துள்ள இல வச கால் நடை திட் டம் சிறப் பாக நடை பெ ற வும் உத வும்.
ந மது சிறப்பு நிரு பர்


