"தேர்தல் நடத்த வேண்டும்': வீரப்பமொய்லி
"தேர்தல் நடத்த வேண்டும்': வீரப்பமொய்லி
"தேர்தல் நடத்த வேண்டும்': வீரப்பமொய்லி
ADDED : ஆக 01, 2011 08:23 PM
புதுடில்லி:கர்நாடகாவில் அரசு நிர்வாகம்செத்துவிட்டது, எனவே, அங்கு புதிதாகதேர்தல் நடத்தப்படவேண்டும் என, மத்தியஅமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.கர்நாடக முன்னாள்முதல்வரும், மத்தியஅமைச்சருமான வீரப்பமொய்லி டில்லியில்இது குறித்து குறிப்பிடுகையில், 'எடியூரப்பாவின் ஆட்சியில் கர்நாடக மாநிலத்தின் நிலை மோசமாகி விட்டது.
எனவே, பாரதியஜனதா அரசு பதவி விலகி, புதிய தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.