தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/போலீசில் சேரும் மோப்ப நாய்க்கும் தகுதிகள் உண்டு
போலீசில் சேரும் மோப்ப நாய்க்கும் தகுதிகள் உண்டு

போலீசில் நாம் சேருவது என்றால் உடல் தகுதி, எழுத்துத் தேர்வு உள்ளிட்ட தகுதிகள் தேவை. இதேபோல போலீசில் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் குட்டிகளுக்கும் தகுதிகள் உள்ளன. அதாவது பயிற்சிக்காக தேர்வு செய்யப்படும் நாய் குட்டிகளில் தந்தை அல்லது தாய் இரண்டில் ஒன்று மெடல் பெற்றிருக்க வேண்டும்.

கோயம்புத்தூர்

பிப் 01, 2024

Google News

மேலும் வீடியோக்கள்

வெளிச்சத்துக்கு வந்த அந்தரங்க ஃபோட்டோவால் பறி போன உயிர் | Crime
வெளிச்சத்துக்கு வந்த அந்தரங்க ஃபோட்டோவால் பறி போன உயிர் | Crime
வெளிச்சத்துக்கு வந்த அந்தரங்க ஃபோட்டோவால் பறி போன உயிர் | Crime

02:22

வெளிச்சத்துக்கு வந்த அந்தரங்க ஃபோட்டோவால் பறி போன உயிர் | Crime

மாவட்ட செய்திகள்

18-Aug-2026

ஃபைல் ரெடியா இருக்கு ஓபன் பண்ணவா
ஃபைல் ரெடியா இருக்கு ஓபன் பண்ணவா

Advertisement

போலீசில் சேரும் மோப்ப நாய்க்கும் தகுதிகள் உண்டு

போலீசில் நாம் சேருவது என்றால் உடல் தகுதி, எழுத்துத் தேர்வு உள்ளிட்ட தகுதிகள் தேவை. இதேபோல போலீசில் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் குட்டிகளுக்கும் தகுத

பிப் 01, 2024

கோயம்புத்தூர்

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us