/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அடுக்கம் கிராமத்தில் மரக் கன்றுகள் நடும் விழாஅடுக்கம் கிராமத்தில் மரக் கன்றுகள் நடும் விழா
அடுக்கம் கிராமத்தில் மரக் கன்றுகள் நடும் விழா
அடுக்கம் கிராமத்தில் மரக் கன்றுகள் நடும் விழா
அடுக்கம் கிராமத்தில் மரக் கன்றுகள் நடும் விழா
ADDED : ஜூலை 26, 2011 11:50 PM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த அடுக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடு விழா நடந்தது.
பசுமை தாயக ஒன்றிய செயலாளர் சுப்ரமணி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் மரக்கன்றுகளை நட்டார். பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் கிராமத்தின் முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் நிர்வாகிகள் பரந்தாமன், முருகன், சம்பத், கூத்தான், குபேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.