Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஈராக்கில் தாக்குதல்: 10 பேர் பலி

ஈராக்கில் தாக்குதல்: 10 பேர் பலி

ஈராக்கில் தாக்குதல்: 10 பேர் பலி

ஈராக்கில் தாக்குதல்: 10 பேர் பலி

ADDED : அக் 12, 2011 12:45 PM


Google News

பாக்தாத்: ஈராக்கில் இரு வேறு பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத் மேற்கு பகுதியில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து போலீஸ் ஸ்டேசன் அருகே இரண்டு பயங்கரவாதிகள் தங்கள் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் 9 பேர் பலியானார்கள். கார் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலில்3 ‌போலீசார் காயமடைந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us