2வது ஒருநாள் போட்டி : ரஹானே அரைசதம்
2வது ஒருநாள் போட்டி : ரஹானே அரைசதம்
2வது ஒருநாள் போட்டி : ரஹானே அரைசதம்
ADDED : செப் 07, 2011 12:47 AM
சவுத்தாம்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்டனில் நடக்கிறது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 42 பந்துகளில் 50 ரன் எடுத்து ஒருநாள் போட்டியில் முதலாவது அரைசதம் பதிவுசெய்தார்.


