Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சோனியா இந்த வாரம் இந்தியா வருகை

சோனியா இந்த வாரம் இந்தியா வருகை

சோனியா இந்த வாரம் இந்தியா வருகை

சோனியா இந்த வாரம் இந்தியா வருகை

ADDED : செப் 06, 2011 03:58 AM


Google News

புதுடில்லி : உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் காங்., தலைவர் சோனியா, அறுவை சிகிச்சை முடிந்தபின் நலமாக உள்ளார்.

இந்த வாரம் தனது மகள் பிரியங்காவுடன் சோனியா நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன







      Our Apps Available On




      Dinamalar

      Follow us