பாக்., குண்டுவெடிப்பு : 2 பேர் காயம்
பாக்., குண்டுவெடிப்பு : 2 பேர் காயம்
பாக்., குண்டுவெடிப்பு : 2 பேர் காயம்
ADDED : ஆக 07, 2011 01:49 PM
இஸ்லாமாபாத் : வடக்கு பாகிஸ்தான் சாலையோரத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பஸ்சை குறி வைத்து குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் பஸ் பெரிதும் சேதமடைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.