திருச்சியில் பிரசாரத்தை துவக்கினார் ஸ்டாலின்
திருச்சியில் பிரசாரத்தை துவக்கினார் ஸ்டாலின்
திருச்சியில் பிரசாரத்தை துவக்கினார் ஸ்டாலின்
ADDED : அக் 08, 2011 06:32 PM
திருச்சி : திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை, தி.மு.க.பொருளாளர் ஸ்டாலின் இன்று துவக்கினார்.
மாலை 04.30 மணியளவில், திருச்சி காஜாமலை காலனியில் பிரசாரத்தை துவக்கிய ஸ்டாலின், எம்.எல்.ஏ. வேட்பாளர் கே.என்.நேரு (நில அபகரிப்பு வழக்கில் கடலூர் சிறையில் உள்ளார்), மேயர் வேட்பாளர் விஜயா, கவுன்சிலர் வேட்பாளர் சித்ரா உள்ளிட்டோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.