/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த ஒலிபெருக்கி வழங்கும் விழாபோக்குவரத்தை ஒழுங்குப்படுத்த ஒலிபெருக்கி வழங்கும் விழா
போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த ஒலிபெருக்கி வழங்கும் விழா
போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த ஒலிபெருக்கி வழங்கும் விழா
போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த ஒலிபெருக்கி வழங்கும் விழா
ADDED : ஆக 22, 2011 12:55 AM
குறிஞ்சிப்பாடி : ஒ.பி.ஆர்., கல்வி நிறுவனம் சார்பில் வடலூரில்
போக்குவரத்தை ஒழுங்கு படுத்த ஒலிபெருக்கியை தாளாளர் செல்வராஜ் வழங்கினார்.
வடலுரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நான்கு முனை சாலை யில் ஒலி
பெருக்கியை ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்கள் சார்பில் அன்பளிப் பாக வழங்கும்
விழா வடலூரில் நடந்தது. வடலூர் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமை தாங்கினார்.
ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்கள் தாளாளர் செல்வராஜ் ஒலிபெருக்கி கருவிகளை
வழங்க. நெய்வேலி டி.எஸ்.பி., மணி பெற்றுக் கொண்டு ஒலிப்பெருக்கி கருவிகளை
தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., பொது குழு உறுப்பினர்
காமராஜ், ஜெ., பேரவை மாவட்டச் செயலர் கிருஷ்ணன், வடலூர் நகர செயலர்
ராமலிங்கம், அரிமா சங்க சந்திரகாசு, ஞானசேகர், வடலூர் சப் இன்ஸ்பெக்டர்
சாலமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


