ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை : எடியூரப்பா
ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை : எடியூரப்பா
ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை : எடியூரப்பா
ADDED : ஜூலை 27, 2011 11:15 PM
புதுடில்லி : ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
லோக் ஆயுக்தா தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபின், கட்சி தலைமையை சந்திக்க டில்லி வந்துள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், எடியூரப்பாவால், கர்நாடக அரசுக்கு ரூ. 16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, அவரது குடும்ப டிரஸ்டுக்கு ரூ. 15 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் உள்ள நிலையில், இவரது அரசியல் எதிர்காலம் குறித்து, பா.ஜ., தலைமை நாளை முடிவெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.