மாஜி அமைச்சர் நேருவின் தம்பி பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு
மாஜி அமைச்சர் நேருவின் தம்பி பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு
மாஜி அமைச்சர் நேருவின் தம்பி பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு
UPDATED : செப் 06, 2011 09:33 AM
ADDED : செப் 06, 2011 08:56 AM
திருச்சி: நிலமோசடி புகாரில் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ள மாஜி அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் இன்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக இன்று காலை 6.30 மணியளவில் திருச்சி மாஜிஸ்திரேட் நீதிபதி புஷ்பராணி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ராமஜெயம் திருச்சி மத்தியில் தற்காலிகமாக கொண்டு செல்லப்பட்டார். பின்னர் போலீசார் அவரை இன்று காலை 7.30 மணிக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.