ADDED : ஜூலை 24, 2011 09:33 PM
சாத்தூர் : சிவகாசி நாரணாபுரம் ராஜதுரை மனைவி பவுன்தாய்(43)க்கும், சிவகாசி சிலோன் காலனி மகாலிங்கம்(42), இவர் மனைவி விமலாதேவி(40) மகள் மலருக்குமிடையே (28) முன்பகை இருந்து வந்தது.
சம்பவத்தன்று சாத்தூர் மேட்டமலையில் மூவரும்ஆபாசமாக திட்டி செங்கல்லால் தாக்கினர். பவுன்தாய் புகார்படி சாத்தூர் டவுன் போலீசார் பெண்ணை தாக்கிய மகாலிங்கத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.