/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/குண்டர் தடை சட்டத்தில் சாராய வியாபாரி கைதுகுண்டர் தடை சட்டத்தில் சாராய வியாபாரி கைது
குண்டர் தடை சட்டத்தில் சாராய வியாபாரி கைது
குண்டர் தடை சட்டத்தில் சாராய வியாபாரி கைது
குண்டர் தடை சட்டத்தில் சாராய வியாபாரி கைது
ADDED : செப் 08, 2011 11:52 PM
அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அடுத்த வாலைகுறவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெமினி,40. இவர் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல்வேறு கள்ளச்சாராயம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க எஸ்.பி., தினகரன் பரிந்துரை செய்தார். இதனையேற்று கலெக்டர் மணிமேகலை உத்தரவிட்டதின் பேரில் வளத்தி இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நேற்று ஜெமினியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


