/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செக்கடிக்குப்பத்தில் சீருடைகள் வழங்கல்செக்கடிக்குப்பத்தில் சீருடைகள் வழங்கல்
செக்கடிக்குப்பத்தில் சீருடைகள் வழங்கல்
செக்கடிக்குப்பத்தில் சீருடைகள் வழங்கல்
செக்கடிக்குப்பத்தில் சீருடைகள் வழங்கல்
ADDED : செப் 04, 2011 11:28 PM
அவலூர்பேட்டை : மேல்மலையனூர் அரிமா சங்கம் சார்பில் செக்கடிக்குப்பம் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
அரிமா சங்க தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரங்கநாதன், செயலர் உதயபாஸ்கர்,பொருளாளர் சங்கர், துணை தலைவர் ஹேமன்குமார், ஜெகன்னாதன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் பணியரசு அர்ச்சுணன் கலந்து கொண்டு 30 மாணவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினர். செந்தில் குமார் நன்றி கூறினார்.


