நேவிகேஷன் செயற்கைக்கோள்: ஏவியது சீனா
நேவிகேஷன் செயற்கைக்கோள்: ஏவியது சீனா
நேவிகேஷன் செயற்கைக்கோள்: ஏவியது சீனா
ADDED : ஜூலை 27, 2011 10:20 AM
பீஜிங்: ஜி.பி.எஸ்., எனப்படும் குளோபல் பொசிசனிங் சிஸ்டத்தில், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை கைவிட, சீனா புதிய செயற்கைக்கோளை இன்று விண்ணில் ஏவியது.
குளோபல் பொசிசனிங் சிஸ்டம் என்பது செயற்கைக்கோள் மூலம் பூமியில் இருப்பிடங்களை தெரிந்து கொள்ள உதவும் ஒரு தொழில்நுட்பமாகும். இது அமெரிக்காவின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க உதவியை எதிர்பார்க்காமல் செயல்பட ஏதுவாக, சீனா பெய்டு என்ற செயற்கைக்கோளை இன்று விண்ணில் ஏவியது.