/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அக்டோபர் 2ம் தேதி மதுபானக்கடைகள் மூடல்அக்டோபர் 2ம் தேதி மதுபானக்கடைகள் மூடல்
அக்டோபர் 2ம் தேதி மதுபானக்கடைகள் மூடல்
அக்டோபர் 2ம் தேதி மதுபானக்கடைகள் மூடல்
அக்டோபர் 2ம் தேதி மதுபானக்கடைகள் மூடல்
ADDED : செப் 27, 2011 11:26 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியையொட்டி, அக்டோபர் மாதம் 2ம் தேதி, அனைத்து மதுபானக் கடைகளும், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் கிளப்புகள், நாள் முழுவதும் மூடப்பட வேண்டும், என கலெக்டர் சிவசண்முகராஜா தெரிவித்துள்ளார்.


