ADDED : ஜூலை 26, 2011 08:57 PM
புதுடில்லி: யோகா குரு பாபா ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா வரும் 28ம் தேதி ஆஜராக சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பாலகிருஷ்ணா காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.