/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/காவேரி பாமாயில்பணியாளர் சங்கம்ஆர்ப்பாட்டம்காவேரி பாமாயில்பணியாளர் சங்கம்ஆர்ப்பாட்டம்
காவேரி பாமாயில்பணியாளர் சங்கம்ஆர்ப்பாட்டம்
காவேரி பாமாயில்பணியாளர் சங்கம்ஆர்ப்பாட்டம்
காவேரி பாமாயில்பணியாளர் சங்கம்ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 03, 2011 01:39 AM
அரியலூர்: அரியலூர் அருகே, வாரணவாசியில் உள்ள காவேரி பாமாயில் பணியாளர் ஏ.ஐ.டி.யு.
சி., சங்க கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க செயலாளர் அலெக்ஸாண்டர் தலை மை வகித்தார். பொருளாளர் பொன்னையன், துணை செயலாளர் பிரகாஷ், ராஜாராமன் முன்னிலை வகித்தனர்.காவேரி பாமாயில் ஆலை பணியாளர் அனைவரையும் கோத்ரேஜ் நேரடி நிர்வாகித்தின்கீழ் கொண்டு வர வேண்டும். விலை உயர்வை கருத்தில் கொ ண்டு அதிகபட்ச ஊதியத் தை 2 மடங்காக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், ஏ.ஐ.டி.யு.சி., மாவ ட்ட பொதுசெயலாளர் தண்டபா ணி, நகர செயலாளர் செல்லதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


