ADDED : ஆக 30, 2011 12:46 AM
போடி:மீனாட்சிபுரத்தில் வசிப்பவர் ராமசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்றுள்ளார்.
நேற்று காலை வந்து பார்க்கும் போது வீடு திறந்த நிலையில் வீட்டிற்குள் இருந்த பீரோவை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. நான்கரை பவுன் செயின், மோதிரம் காணாமல் போனது தெரிய வந்தது. ராமசாமி போடி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார்.


