ADDED : ஜூலை 27, 2011 12:57 AM
அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
அவலூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் மேலச்சேரியை சேர்ந்த மணிவண்ணன் மகன் பிரபாகரன், 36, என்பவர் வீண் தகராறு செய்துள் ளார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பன் வழக்குப் பதிந்து தகராறு செய்த பிரபாகரனை கைது செய்தார்.


