ADDED : ஆக 21, 2011 01:42 AM
சென்னை : மதுராந்தகம் அருகே, நேற்று முன்தினத்தைப் போலவே, நேற்று காலையும், சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இதனால், தென்மாவட்டங்களுக்குச் சென்ற விரைவு ரயில்கள், ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன; சென்னை எழும்பூர் வந்த அனைத்து ரயில்களும், அரை மணி நேரம் காலதாமதமாக வந்தன.


